×

அன்பழகன் மறைவுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் இரங்கல்

சென்னை: அன்பழகன் மறைவுக்கு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜாகிருத்தீன் அகமது இரங்கல் செய்து வெளியிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : GK Vasan ,Jawahirullah ,Janatha ,National Congress ,death ,Anbalakan , Anbadhakan's death, GK Vasan, Jawahirullah, condolences
× RELATED தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை...